Wednesday, January 18, 2012

கவிதை

மொழி தெரியாத எந்த பிரதேசத்திலும் !
எந்த
ஒரு ஜீவனும்
பேசும் ஒரே மொழி
அன்பு !

How is it?: நீர் சிகிச்சை

How is it?: நீர் சிகிச்சை: தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது இப்போது பிரபலமாகி வருகிறது. 1. காலையில் எழுந்ததும் ப...